அன்றாட வாசகங்கள்

24 அக்டோபர் 2026

பொதுக்காலம் 29ஆம் வாரம் — சனி (புனித அந்தோனி மரிய கிளாரட்)

முதல் வாசகம்

எபேசியர் 4:7–16

உடல் முழுவதும் அன்பில் வளரக் கிறிஸ்து பல்வேறு கொடைகளை அளிக்கிறார்.

பதிலுரைப் பாடல்

திருப்பாடல் 122

நற்செய்தி

லூக்கா 13:1–9

கனி தராத அத்தி மரத்திற்காகப் பொறுமையுள்ள தோட்டக்காரர் இன்னும் ஓர் ஆண்டு கேட்கிறார்.

குறிப்புகள் உரோமைத் திருப்பலி வாசக நூலைப் பின்பற்றுகின்றன; சுருக்கங்களும் சிந்தனைகளும் எங்கள் ஆசிரியர் குழுவால் எழுதப்பட்டவை.