அன்றாட வாசகங்கள்

25 அக்டோபர் 2026

பொதுக்காலம் 30ஆம் ஞாயிறு (ஆண்டு அ)

முதல் வாசகம்

விடுதலைப் பயணம் 22:20–26

அந்நியரையும் கைம்பெண்ணையும் அனாதையையும் ஒடுக்காதீர்கள்; ஏழையின் கூக்குரலைக் கடவுள் கேட்கிறார்.

பதிலுரைப் பாடல்

திருப்பாடல் 18

இரண்டாம் வாசகம்

1 தெசலோனிக்கர் 1:5c–10

நற்செய்தி

மத்தேயு 22:34–40

தலைசிறந்த கட்டளை: முழு இதயத்தோடு கடவுளை அன்பு செய்; உன் மீது அன்பு கூர்வது போல் அயலாரிடமும் அன்பு கூர்.

குறிப்புகள் உரோமைத் திருப்பலி வாசக நூலைப் பின்பற்றுகின்றன; சுருக்கங்களும் சிந்தனைகளும் எங்கள் ஆசிரியர் குழுவால் எழுதப்பட்டவை.