அன்றாட வாசகங்கள்

22 அக்டோபர் 2026

பொதுக்காலம் 29ஆம் வாரம் — வியாழன் (புனித இரண்டாம் ஜான் பால்)

முதல் வாசகம்

எபேசியர் 3:14–21

கிறிஸ்துவின் அன்பின் அகலம், நீளம், உயரம், ஆழம் ஆகியவற்றை நாம் அறியும்படி பவுல் தந்தை முன் முழந்தாளிட்டு மன்றாடுகிறார்.

பதிலுரைப் பாடல்

திருப்பாடல் 33

நற்செய்தி

லூக்கா 12:49–53

மண்ணுலகில் தீ மூட்டவே இயேசு வந்தார்.

குறிப்புகள் உரோமைத் திருப்பலி வாசக நூலைப் பின்பற்றுகின்றன; சுருக்கங்களும் சிந்தனைகளும் எங்கள் ஆசிரியர் குழுவால் எழுதப்பட்டவை.