அன்றாடச் செபங்கள்
அருள் நிறைந்த மரியே
அருள் நிறைந்த மரியே வாழ்க!
ஆண்டவர் உம்முடனே.
பெண்களுக்குள் ஆசி பெற்றவர் நீரே.
உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசி பெற்றவரே.
புனித மரியே, இறைவனின் தாயே,
பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக,
இப்பொழுதும் எங்கள் இறப்பின் வேளையிலும் வேண்டிக்கொள்ளும். ஆமென்.
லூக்கா 1:28, 42 · தமிழ் மொழிபெயர்ப்பு — மறைமாவட்ட செபப் புத்தகத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கவும்