செபங்கள்

பிரான்சிஸ்கன் செபங்கள்

சான் தமியானோ சிலுவை முன் செபம்

மேலான, மாட்சிமிக்க இறைவா,
என் இதயத்தின் இருளை ஒளிர்வித்தருளும்.
உண்மையான விசுவாசமும், உறுதியான நம்பிக்கையும், நிறைவான அன்பும்,
உணர்வும் அறிவும் எனக்குத் தாரும், ஆண்டவரே —
உமது புனிதமான, உண்மையான கட்டளையை நான் நிறைவேற்றும்படி. ஆமென்.

அசிசி புனித பிரான்சிஸ், சு. 1206 · தமிழ் மொழிபெயர்ப்பு — மறைமாவட்ட செபப் புத்தகத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கவும்

இப்பகுதியில் மேலும்