செபங்கள்

காலை, நண்பகல், இரவு

காலை ஒப்புக்கொடுத்தல்

இயேசுவே, மரியாவின் மாசற்ற இதயத்தின் வழியாக,
இந்நாளின் என் செபங்களையும் உழைப்பையும் மகிழ்ச்சியையும் துன்பங்களையும்
உமது திருஇதயத்தின் எல்லாக் கருத்துகளுக்காகவும்
உலகெங்கும் நிறைவேறும் திருப்பலியோடு இணைத்து உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன் —
ஆன்மாக்களின் மீட்புக்காகவும், பாவங்களுக்குப் பரிகாரமாகவும்,
கிறிஸ்தவர்கள் அனைவரின் ஒன்றிப்புக்காகவும்,
இம்மாதத் திருத்தந்தையின் கருத்துகளுக்காகவும். ஆமென்.

தமிழ் மொழிபெயர்ப்பு — மறைமாவட்ட செபப் புத்தகத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கவும்

இப்பகுதியில் மேலும்