செபங்கள்

மரியன்னை செபங்கள்

பாத்திமா செபம்

ஓ என் இயேசுவே, எங்கள் பாவங்களை மன்னியும்;
நரக நெருப்பிலிருந்து எங்களைக் காப்பாற்றும்;
எல்லா ஆன்மாக்களையும், சிறப்பாக உமது இரக்கம் அதிகம் தேவைப்படுவோரை
விண்ணகத்திற்கு அழைத்துச் செல்லும். ஆமென்.

தமிழ் மொழிபெயர்ப்பு — மறைமாவட்ட செபப் புத்தகத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கவும்

இப்பகுதியில் மேலும்